கேரளாவிலிருந்து வருவோர்.. ஒரு வாரம் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும்.. கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நடாகவில் இருந்து கேரளா மாநிலத்திற்கு வருவோர் கட்டாயம் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகை இந்த கொரோனா வைரஸ் தான் அட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பு எங்கும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் இன்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3sXie8k
via IFTTT

No comments:

Post a Comment