இந்த வாரம் பாருங்க.. மன்னார்குடிக்கு குட் நியூஸ் சொன்ன டிஆர்பி ராஜா!.. நிஜமாவே மின்ன வச்சிடுவாரோ!

சென்னை: மன்னார்குடி மக்களுக்கு பல அற்புதமான திட்டங்கள் உதயம் ஆகக் கூடிய வாரமாக இந்த வாரம் அமையும் என முழுமனதோடு நம்புகிறேன் என எம்எல்ஏ டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். மன்னார்குடி எம்எல்ஏவாக 3-ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டவர் டிஆர்பி ராஜா. இவர் மின்னும் மன்னை என்ற திட்டத்தை செயல்படுத்த பாடுபட்டு வருகிறார். தற்போது திமுக ஆட்சி அமைந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y8MXjX
via IFTTT

No comments:

Post a Comment