வீடியோ எடுத்து அனுப்பு.. குழந்தையை தாக்கியதை ரசித்த ஜோடி.. பரபர வாக்குமூலம்.. கைதாகிறார் கள்ளகாதலன்

சென்னை: பச்சிளம் குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது கள்ளக்காதலனை கைது செய்ய போலீசார் சென்னை விரைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்துள்ளது மோட்டூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த வடிவழகனின் மனைவி துளசி, தன்னுடைய குழந்தையை கொடூரமாக தாக்கய வீடியோ கடந்த 2

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gOmNNr
via IFTTT

No comments:

Post a Comment