சென்னை: பிலவ வருடம் ஆவணி 15 ஆம் தேதி ஆகஸ்ட் 31,2021 செவ்வாய்க்கிழமை. நவமி மறுநாள் விடிகாலை 04.24 மணி வரை அதன்பின் தசமி திதி. ரோகிணி காலை 09.44 மணி வரை மிருகஷீரிடம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT
No comments:
Post a Comment