10 ஆம் வகுப்பில் ஸ்கூல் டாப்பர்.. நீட் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சல் அரியலூர் மாணவி தற்கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A8SZTy
via IFTTT

No comments:

Post a Comment