இரவில் ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார்.. சிக்கலில் பாஜகவை சேர்ந்த நடிகை -கமிஷ்னருக்கு பறந்த பரபர புகார்

சென்னை: பாஜகவில் உறுப்பினராக இருக்கும் பிரபல நடிகை ஜெயலட்சுமிக்கு எதிராக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் கந்துவட்டி கொடுமை புகார் அளித்துள்ளார். சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களிலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பாஜகவில் சேர்ந்தார். பாஜக சார்பாக சட்டசபை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/392POAT
via IFTTT

No comments:

Post a Comment