சென்னை: கருணாநிதி பல்லாண்டுகளில் பெற்ற புகழை 100 நாட்களில் பெற்றவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார். தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய மூன்று நிகழ்வுகளை இணைத்து திமுகவின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nyCDA5
via IFTTT
No comments:
Post a Comment