புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மிதுன ராசிக்காரர்களே புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும்

சென்னை: பண்டிகைகள் நிறைந்த புரட்டாசி மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் வெற்றிகரமான மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3CiwjRe
via IFTTT

No comments:

Post a Comment