சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கார சார விவாதங்களுடன் ஒரு மாதம் முடிந்துள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கை தட்டல்களுக்கு இடையே 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் அமைச்சர்களுக்கு கூட நேரம் கொடுக்காமல் அதிக அளவில் 110 விதியின் அறிவிப்பு வெளியிடுவார். முதல்முறையாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3z8YS1y
via IFTTT
No comments:
Post a Comment