சென்னை: 2012ல் குஜராத் முதல்வராக இருந்த போது இன்றைய பிரதமர் மோடி நீட் தேர்வை எதிர்த்தவர் தான்... ஆனால் 2014 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அப்படியே நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இந்நிலையில் 2012 ல் நீட் தேர்வு மசோதாவை கடுமையாக எதிர்த்த மாநிலங்களில் முக்கியமானது குஜராத், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தான் . கல்வி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Aaonku
via IFTTT
No comments:
Post a Comment