சென்னை: அதிகார அச்சுறுத்தலால் தமிழக பாஜகவினரின் பாலியல் லீலைகள் தொடர்பான 14 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி.ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் நிறைய இருப்பதாகவும் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டிய சூழ்நிலை வரும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ADR7m5
via IFTTT
No comments:
Post a Comment