டெல்லி: அகில் பார்திய அகாரா பரிஷத் அமைப்பின் தலைவர் நரேந்திர கிரி இன்று தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள பாகம்பரி மடத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில் முக்கிய மத அமைப்புகளில் ஒன்று அகில் பார்திய அகாரா பரிஷத். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் நரேந்திர
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EADjLn
via IFTTT
No comments:
Post a Comment