- ராஜேஷ்குமார் ராவ்டே பிந்தர் பதறிப் போனவராய் இரண்டு பாகங்களாய் பிரிந்து கிடந்த செல்போனை எடுத்து இணைத்துவிட்டு காதில் வைத்தார். அவசர அவசரமாய் குரல் கொடுத்தார். " ஹலோ....... " மறுமுனையில் நிசப்தம். செல்போனை மீண்டும் திறந்து பாட்டரியை ஒழுங்காய்ப் பொருத்திவிட்டு ஆதிகேசவனின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டார். இரண்டு பீப் சத்தங்களோடு இணைப்பு காணாமல் போயிற்று.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y5EUI6
via IFTTT
No comments:
Post a Comment