இனி இந்தி, ஆங்கிலத்துடன் 13 மாநில மொழிகளில் பொதுத்துறை வங்கிகளின் எழுத்தர் ஆட்சேர்ப்பு தேர்வு

டெல்லி: 12 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு மற்றும் இனிமேல் விளம்பரப்படுத்தப்படும் காலியிடங்களுக்கான தொடக்க மற்றும் முக்கிய தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 12 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு மற்றும் இனிமேல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WsU9dQ
via IFTTT

No comments:

Post a Comment