இந்த தகர ஷீட்டுக்கு ரூ 1.54 கோடியா?.. விமர்சனங்களை ஆஃப் செய்த தூத்துக்குடி மாநகராட்சி!.. உண்மை என்ன?

தூத்துக்குடி: ஒரு நிழற்குடைக்கு ரூ 1.54 கோடி செலவானதாக தவறான செய்தி பரப்பப்பட்டதாக தூத்துக்குடி மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் (2019-2020) ஆம் ஆண்டு எம்பி நிதியை கொண்டு ஒரு பேருந்து நிழற்குடையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். இது பெரிதும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்ட அந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AlbUdE
via IFTTT

No comments:

Post a Comment