காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் ரூபானி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பா.ஜ.க டெல்லி தலைமையின் நம்பிக்கையை பெற்று இருந்தாலும் விஜய் ரூபானி மக்களிடத்தில் நெருக்கமாக இல்லை.
from Oneindia - thatsTamil https://ift.tt/3khiNr5
via IFTTT
No comments:
Post a Comment