தமிழகத்தில் இன்று 1647 பேருக்கு கொரோனா.. இந்த 4 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் பாசிட்டிவ் விகிதம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1647 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 16,993 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்படவே மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CBPRQD
via IFTTT

No comments:

Post a Comment