நியூயார்க்: அமைதியைப் பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எந்தவொரு நாட்டுடனும் பனிப்போரை விரும்பவில்லை என்று சீனாவை மறைமுகமாகத் தாக்கி பேசினார். ஐ.நா சபையின் 76ஆவது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ztG7pY
via IFTTT
No comments:
Post a Comment