சென்னை காவல் ஆணையரகம் பிரிப்பு? 2 அல்லது 3 ஆக பிரிப்பா?-முதல்வர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதா?

நிர்வாக வசதிக்காக சென்னை காவல்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இரண்டாக பிரிக்கப்பட்டது. 2 துணை ஆணையர்களை கொண்டு ஐஜி அந்தஸ்தில் ஆணையரைக் கொண்டு புறநகர் ஆணையரகம் அமைக்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் பழையபடி ஒரே ஆணையரகமாக சென்னை காவல் ஆணையரகத்தை அமைத்தார். சென்னை காவல்துறை ஏடிஜிபி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jUmJxG
via IFTTT

No comments:

Post a Comment