கோயில்களில் மொட்டை போட பணம் கேட்டால் நடவடிக்கை பாயும்... இந்துசமய அறநிலையத்துறை அதிரடி..!

சென்னை: கோயில்களில் மொட்டை போட பக்தர்களிடம் பணம் கேட்கப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என இந்துசமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் முடி காணிக்கை செலுத்த விரும்புவோரிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அண்மையில் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், மொட்டை அடிப்பதற்கான கட்டணத்தை கோயில் நிர்வாகமே முடிதிருத்துநர்களுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zVFuqc
via IFTTT

No comments:

Post a Comment