மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக செப்.20-ல் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்- எதை சாதிக்கப் போகிறது?

சென்னை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசுக்கு எதிராக வரும் 20-ந் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. இந்த போராட்டமானது மத்திய அரசுக்கு நெருக்கடியை தரக் கூடியதா? அல்லது வழக்கமான ஒருநாள் போராட்டமாக கூடி கலைந்து போவார்களா? என்பது விவாதமாகி உள்ளது. 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WWuE4l
via IFTTT

No comments:

Post a Comment