சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை வைத்தார். பல வருடமாக தான் வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் அவர் சில நிமிடங்கள் பேசினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். 2016ம் ஆண்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tgb6Eq
via IFTTT
No comments:
Post a Comment