சென்னை: தெய்வீக அனுக்கிரகம் நிறைந்த புரட்டாசி மாதம் கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோகங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் செய்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பு.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VRopyS
via IFTTT
No comments:
Post a Comment