திருப்பதி பிரம்மோற்சவம் 2021: அக் 7ல் கொடியேற்றம் 11ல் கருடவாகன சேவை - மாட வீதி உலா ரத்து

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மலையப்பசாமி வாகன வீதி உலா ரத்து செய்யப்படுவதாகவும் கோயிலுக்குள்ளேயே காலையும், மாலையும் அந்தந்த வாகனங்களில் எழுந்தருளும் ஏகாந்த சேவை நடைபெறும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். ஏழு கொண்டல வாடா கோவிந்தா...

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3AYes1R
via IFTTT

No comments:

Post a Comment