100 நாள் வேலை என்பது வெட்டி வேலை.. தண்ட சம்பளம் அதை ஒழிக்கணும் - சீமான் அதிர்ச்சி

சென்னை: 100 நாள் வேலை திட்டம் என்பது வெட்டியாக பலரும் சேர்ந்து புரணி பேசும் இடமாக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொருளாதரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ojnBP3
via IFTTT

No comments:

Post a Comment