உலகில் கொரோனாவால் 22.50 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் 70 ஆயிரமாக குறைந்த கேஸ்கள்!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 448,232 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 225,066,617 பேராக அதிகரித்துள்ளது.   உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3E9LWfG
via IFTTT

No comments:

Post a Comment