இன்று நீட் தேர்வு.. தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. முதல்முறையாக தமிழில் தேர்வு!

டெல்லி: கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வானது இன்றைய தினம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பொசுக்கப்படுவதாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3txUUhT
via IFTTT

No comments:

Post a Comment