சென்னை: இன்று தமிழகம் முழுக்க 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பொழிவானது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. திடீரென கொடைக்கானல் வந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tRV5oc
via IFTTT
No comments:
Post a Comment