சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்து, அடித்து கொடுமைப்படுத்தி, தலையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த அக்காவை போலீசார் கைது செய்தனர். 5வயது சிறுவனின் குறும்புத்தமான செயல்களை ரசிக்க மனமில்லாத கொடூர மனம் படைத்த 20 வயது அக்கா செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென கொடைக்கானல் வந்த துர்கா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AnTUPU
via IFTTT
No comments:
Post a Comment