வந்தவாசி: தெள்ளார் அருகே வெடால் கிராமத்தில் 2500 வருடம் பழமையான குத்துக்கல் மற்றும் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வெடால் கிராமத்தைச் சேர்ந்த ஞா.விஜயன் தங்கள் ஊரில் பாறையில் கல்வெட்டொன்று இருப்பதாக அளித்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் , உதயராஜா மற்றும் சரவணன் இணைந்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ix9lP9
via IFTTT
No comments:
Post a Comment