சீமானின் அம்மா தமிழச்சியா? சுப.வீ. அறிவாலயத்தின்...பிரெஸ்ட்டிடியூட்ஸ்- ஹெச். ராஜாவின் சர்ச்சை பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படம், ஹெச்.ராஜா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3odWR2n
via IFTTT

No comments:

Post a Comment