டெல்லி: கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் கடந்த ஆண்டு நடந்த விமான விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து கோழிக்கோடுக்கு 186 பயணிகளுடன் வந்த ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது ரன்வேயை விட்டு வெளியேறியதால் விபத்தில் சிக்கி சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3C3nR8j
via IFTTT
No comments:
Post a Comment