சென்னை: நீட் தேர்வு அச்சத்தில் மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் (19) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்க உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lfZaPi
via IFTTT
No comments:
Post a Comment