முடிவில் மாற்றம்...சென்னை காவல் ஆணையரகம் 2-ஆக பிரிப்பு?... உருவாகிறது தாம்பரம் ஆணையரகம் ?

சென்னை: சென்னை காவல் ஆணையரகம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படுவதாகவும், சென்னை, தாம்பரம், ஆவடி என அழைக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஆவடி ஆணையரகம் அமைக்கப்படவில்லை, தாம்பரம் ஆணையரகம் மட்டுமே அமைக்கப்படுகிறது என்கிற தகவல் அதாவது சென்னை இரண்டாக பிரிக்கப்படுகிறது, சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகமாக அழைக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3C6yWpf
via IFTTT

No comments:

Post a Comment