மெகா தடுப்பூசி முகாம்.. சென்னைக்கு முதலிடம்.. சுகாதார துறையின் பெரும் முயற்சி.. இலக்கை தாண்டி சாதனை

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி திட்டத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1.85 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க கொரோனா தடுப்பூசி போடுவதுதான் தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா 2ஆவது அலை படுத்திய பாடால் மக்கள் தற்போது தடுப்பூசி போட முன் வந்துள்ளார்கள். தடுப்பூசியின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A5Q3ag
via IFTTT

No comments:

Post a Comment