செம் நியூஸ்! இரட்டை குழந்தைகளை இழந்த தம்பதிக்கு..2 ஆண்டுகளுக்கு பின் அதே நாளில் காத்திருந்த சப்ரைஸ்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் விபத்து ஒன்றில் இரட்டை குழந்தையை இழந்த தம்பதிக்கு, 2 ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அதே நாளில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்பல ராஜூ. கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவரது மனைவி பாக்யலட்சுமி. இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இருந்தனர். {image-boat-mishap-1-1632164163.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CttlcF
via IFTTT

No comments:

Post a Comment