சென்னை: ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாகக் கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.செந்தில்குமார் எம்.டி.ஹெச். சாலையில் 3 ஆயிரத்து 227 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39nobT6
via IFTTT
No comments:
Post a Comment