டெல்லி; ஜம்மு - காஷ்மீரில் பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டர் பாட்னிடாப் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்ப
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CyCGQx
via IFTTT
No comments:
Post a Comment