சென்னை: தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 20,000 முகாம்கள் மூலம் மொத்தம் 15 லட்சம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இருந்த போதும் கொரோனா பரவலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i9W3HT
via IFTTT
No comments:
Post a Comment