சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மூன்று 420 தலைவர்கள் இருக்கிறார்கள் என ஒரு வீடியோ ஆதாரத்துடன் தம்மை சந்தித்தவர்களிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார் என்பதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறதாம். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ்.அழகிரியை மாற்றியே தீருவது என்பதில் மேலிடம் உறுதியாக இருக்கிறது. இதனால்தான் எப்படியாவது காங்கிரஸ் கமிட்டித்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EPDnqF
via IFTTT
No comments:
Post a Comment