சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மர்ம மரணங்கள் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் 30 சாட்சிகளை சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு டீ எஸ்டேட் பங்களாவில் 2017-ம் ஆண்டு மர்ம சம்பவங்கள் அரங்கேறின. இதில் ஓம்பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார். மேலும் கோடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YFDCUz
via IFTTT
No comments:
Post a Comment