மகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகை : புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்களும் பலன்களும்

சென்னை: புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கிறது. புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது. சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/392SyhC
via IFTTT

No comments:

Post a Comment