சென்னையில் பரிதாபம்.. கார் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.. மாஜிஸ்திரேட்டு மகன் அதிரடி கைது!

சென்னை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி குழந்தை இறந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். துணி இஸ்திரி போடும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மனைவி சித்ரா, மகன் பார்கவ் (6), மகள் சாய் தன்ஷிகா (3)

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VIYtVY
via IFTTT

No comments:

Post a Comment