சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க பிரிந்து சென்றது வரவேற்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தி.மு.க, அ.தி.மு.க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zdWc2R
via IFTTT
No comments:
Post a Comment