3 ரன்னில் நடையை கட்டிய தோனி.. மும்பையை சுருட்டிய சிஎஸ்கே.. கலந்துகட்டி கலக்கும் மீம்ஸ்

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே ஆரம்பத்தில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. தோனி 3 ரன்களில் அவுட்டானார். ஆனால், வழக்கம்போல சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் விளாசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ztXmal
via IFTTT

No comments:

Post a Comment