சென்னை: உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியிலேயே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக பிரதான கட்சிகளும் மும்முரமாகி உள்ளன.. வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணியுடன் போட்டியா? அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.. அதன்படி, பாமக தனித்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XydRoR
via IFTTT
No comments:
Post a Comment