வெறும் 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே அரசு இதுதான்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 202 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . தேர்தலுக்கு முன்பு திமுக வழங்கிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தபிறகு நிறைவேற்றவில்லை என்பது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. பாஜக தலைவர்கள் பலரும் இதே போன்ற குற்றச்சாட்டை அரசின் மீது முன்வைக்கிறார்கள். நீட் நுழைவுத்தேர்வு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3o7LMzF
via IFTTT

No comments:

Post a Comment