லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவி தினமும் குளிக்க மறுப்பு தெரிவிப்பதாக கூறி கணவர் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அலிகாரை அடுத்த குவார்ச்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஆணுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. அந்த பெண் தினந்தோறும் குளிப்பதில்லை என்பது கணவரின் குற்றச்சாட்டாக உள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CM7yx2
via IFTTT
No comments:
Post a Comment