'பேரழிவு..' வெள்ளை மாளிகை நோக்கி சென்ற 'அந்த' 4ஆவது விமானம்.. 9/11 தாக்குதல்- அன்று நடந்தது என்ன

வாஷிங்டன்: அமெரிக்காவில் 9/11 தாக்குதல் என்றால் பெரும்பாலானோருக்கு இரட்டை கோபுர தாக்குதல் தான் நினைவுக்கு வரும். ஆனால், அன்றைய தினம் கடத்தப்பட்டது மொத்தம் நான்கு விமானங்கள். மற்ற இரண்டு விமானங்களை வைத்து பயங்கரவாதிகள் போட்ட திட்டம் அமெரிக்காவின் அடிநாதத்தையே அசைத்துப் பார்த்தது..! அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. சர்வதேச அளவில் மிகவும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Xj99vb
via IFTTT

No comments:

Post a Comment