தமிழில் குடமுழுக்கு:'கடவுள் உள்ளூர் மொழியை புரிந்துகொள்ளாது எனகூற முடியாது'-தனிக்குழு அமைக்க உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாகத் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில் கரூர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hmZjiI
via IFTTT

No comments:

Post a Comment